கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள்


கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை கீழ் இயங்கும்  கல்வி நிலைய மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்றுள்ளது.
 கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் த. சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்  கிளித்தட்டு, வலைப்பந்து, கரப்பந்தாட்டம்,கயிறு இழுத்தல் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிப் பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கேடயங்களும்  வழங்கப்பட்டன.

Author: theneeweb