முறுகண்டி ஏ9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி

முறிகண்டி ஏ9 வீதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.
 இந்த விபத்தில்  பொதுஜன  பெரமுன கட்சியின் கிளிநொச்சி  நெருங்கிய செயற்பாட்டாளரான தீபன் என்பவரே  இறந்துள்ளார். இவரின் உடல் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Author: theneeweb