அவுஸ்திரேலியா – இலங்கைமாணவர்கல்விநிதியத்தின்உதவிபெற்றநீர்கொழும்புவிஜயரத்தினம்இந்துமத்தியகல்லூரிமாணவர்கள்

அவுஸ்திரேலியாவிலிருந்துகடந்தமுப்பதுஆண்டுகளுக்கும்மேலாகஇயங்கிவரும்தன்னார்வத்தொண்டுநிறுவனமானஇலங்கைமாணவர்கல்விநிதியத்தின்உதவியைப்பெறும்நீர்கொழும்புவிஜயரத்தினம்இந்துமத்தியகல்லூரிமாணவர்களுக்கானஇவ்வாண்டின்இறுதிக்கட்டநிதிக்கொடுப்பனவுகள்அண்மையில்வழங்கப்பட்டது.

கல்லூரிஅதிபர்திரு. புவனேஸ்வரராஜாஅவர்களின்தலைமையில்நடைபெற்றஇந்நிகழ்வில்இலங்கைமாணவர்கல்விநிதியத்தின்நடப்பாண்டுதலைவர்திரு. லெ. முருகபூபதியும்கலந்துகொண்டார்.

மாணவர்களின்தொடர்பாளரும்கல்விநிதியத்தின்புலமைப்பரிசில்திட்டத்தினால்பயனடைந்தமுன்னாள்மாணவியுமானதற்போதுஇதேகல்லூரியில்பணியாற்றும்ஆசிரியைசெல்விநிலோஜினியும்கல்லூரிஅபிவிருத்திச்சங்கபொருளாளர்ஆசிரியைதிருமதிஶ்ரீகுமார்,ஆசிரியர்திரு. சுதாகரன்மற்றும்இங்கிலாந்திலிருந்துவருகைதந்திருந்தகல்லூரியின்முன்னாள்மாணவிதிருமதிஜெயசித்ராஇந்திரதாஸஆகியோரும், உதவிபெறும்மாணவர்களின்தாய்மாரும்இந்நிகழ்வில்கலந்துகொண்டனர்.

அவுஸ்திரேலியாவிலிருந்துஇயங்கும்இலங்கைமாணவர்கல்விநிதியத்தின்உதவியைகடந்தகாலங்களில்பெற்றுகல்வியைஇடைநிறுத்தாமல்தொடர்ந்தமாணவிகள்செல்விகள்ரேணுகா, நிலோஜினிஆகியோர்பல்கலைக்கழகபட்டதாரிகளாகிதற்போதுபாடசாலைகளில்ஆசிரியப்பணியைமேற்கொண்டிருப்பதையும், மற்றும்ஒருமுன்னாள்மாணவியானசெல்விபாமினிசெல்லத்துரையும்பட்டதாரியாகிதற்போதுநுவரேலியாகல்விவலயத்தில்பிரதிக்கல்விப்பணிப்பாளராகியிருப்பதையும்சுட்டிக்காண்பித்துஉரையாற்றியஅதிபர்திரு. புவனேஸ்வரராஜா, அவர்கள்போன்றுதற்போதுகல்விநிதியத்தின்உதவிகளைபெற்றுவரும்மாணவர்களும்எதிர்காலத்தில்திகழவேண்டும். நமதுகல்லூரிக்குபெருமைசேர்க்கவேண்டும்என்றும்தெரிவித்தார்.

உதவிபெறும்மாணவர்கள்மற்றும்அவர்களின்தாய்மாருடனும்கலந்துரையாடல்இடம்பெற்றது.

இலங்கைமாணவர்கல்விநிதியம்இவ்வாண்டுஇறுதிவரைக்குமானநிதிக்கொடுப்பனவுகளைஇதரபிரதேசமாணவர்தொடர்பாளர்கள்ஊடாகஅனுப்பிவைத்துள்ளமையும்குறிப்பிடத்தக்கது.

Share:

Author: theneeweb