ரணிலை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தெரிவிப்பு

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடங்களில் அரச நிறுவலனங்களில் இடம்பெற்ற மோசடி செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் செப்டம்பர் மாதம் 12 ஆம் திகதி காலை 9.30 இற்கு ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அழைப்பானை பிரதமரின் செயலாளர் அலுவலகத்திற்கும் அலரி மாளிகைக்கும் தொலைநகல் மூலம் நாளை (10) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb