முருகபூபதியின் “இலங்கையில்பாரதி“ ஆய்வுநூல்வெளியீட்டரங்கு

 

படைப்பிலக்கியவாதியும்ஊடகவியலாளருமானமுருகபூபதிஎழுதியஇலங்கையில்பாரதி ( ஆய்வு ) நூலின்வெளியீட்டுஅரங்குகொழும்புதமிழ்ச்சங்கம்விநோதன்மண்டபத்தில்எதிர்வரும்ஒக்டோபர்மாதம்05ஆம்திகதி(05-10-2019)சனிக்கிழமைமாலை4.30மணிக்குநடைபெறும்.

மகாகவிபாரதியின்படைப்பாளுமைபண்புகள்இலங்கையில்ஏற்படுத்தியதாக்கம்குறித்துஆய்வுசெய்யப்பட்டஇந்நூலின்உள்ளடக்கம்யாழ்ப்பாணத்திலிருந்துவெளியாகும்காலைக்கதிர்இதழில்40வாரங்கள்தொடராகவெளியானது. அத்துடன்அவுஸ்திரேலியாதமிழ்முரசுஇணையஇதழிலும்மறுபிரசுரமானது.

இலங்கையில்பாரதிநூல்வெளியீட்டரங்குசெல்விபாமினிசெல்லத்துரையின்வரவேற்புரையுடன், ஈழத்தின்மூத்தஎழுத்தாளர்திரு. தெளிவத்தைஜோசப்தலைமையில்நடைபெறும்.

யாழ். காலைக்கதிர்ஆசிரியர்திரு. வித்தியாதரன்நூல்வெளியீட்டுரைநிகழ்த்துவார்.

ஞானம்ஆசிரியர்தி. ஞானசேகரன், பேராதனைபல்கலைக்கழகசிரேஷ்டவிரிவுரையாளர்எம். எம். ஜெயசீலன், திருமதிகௌரிஅனந்தன், திருமதிவானதிசந்திராஆகியோர்நூல்மதிப்பீட்டுரைவழங்குவர்.

நூலாசிரியர்முருகபூபதிஏற்புரைநிகழ்த்துவார்.

நிகழ்ச்சியில்இலக்கியகலந்துரையாடலும்தேநீர்விருந்தும்இடம்பெறும். கலை, இலக்கியஅன்பர்கள்அன்புடன்அழைக்கப்படுகின்றனர்.#

 

 

 

—0—-

 

 

Share:

Author: theneeweb