குஞ்சுப்பரந்தன் செருக்கன் பகுதியில் அமைக்கப்படும் உப்பளம் தொடர்பானது

 

கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களின் 16.09.2019 ம் திகதிய கடிதம் தொடர்பானது பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாச்சலம் வேழமாலிகிதன் இருவரும் இணைந்து தங்களின் இருப்புக்களை பாதுகாப்பதற்காக மக்களை பிழையான வழிகளில் வழிநடத்துகின்றனர் குஞ்சுப்பரந்தன் மக்கள் என்னிடம் கூறுகின்றனர் இந்த உப்பளம் அமைக்கப்படுவதனால் தங்களிற்கான தொழில் வாய்ப்பு உருவாக்கி வாழ்வாதாரம் சிறப்பாக உள்ளது என்றும் இதனால் தாங்கள் பயனடைகின்றோம் என்றும் சிங்கள கம்பனி இலங்கையில் உள்ள சடத்தின்படிதான் முதலீடு செய்துள்ளது  நாட்டின் சட்ட நியதிகளுக்கு  கீழ்தான் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது சிங்களவருக்கு நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டாம் என்று இவர்கள் அடாவடித்தனம் செய்கின்றார்கள்  இந்த பிரதேச மக்கள் கூறுகிறார்கள் பாராளுமன்றத்தால் வாகன அனுமதிப்பத்திரம் கௌரவ ஸ்ரீதரன் அவர்களிற்கு  கிடைக்கப்பெற்றது என்றும்  இதனை அவர் சிங்களவருக்கு விற்று பணம் பெற்று தான் வாழலாம் நாங்கள் தெருவில் நிற்க வேண்டுமா கௌரவ  ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் ஒன்றாக நின்று அத்திவாரம் இடலாம் கௌரவ  ரணில் விக்கிரமசிங்க  அவர்கள் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி கூட்டத்தில் நிறைவில் கௌரவ  ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினருக்கு  கௌரவ ஸ்ரீதரன் அவர்களிற்கு கூறியுள்ளார் எல்லாத்தையும் மறப்போம் மன்னிப்போம் என்று இதனை கிளிநொச்சி மக்கள் கூறுகின்றனர்  பாராளுமன்ற உறுப்பினர்  கௌரவ ஸ்ரீதரன் அவர்கள்  ரணிலுக்கு பின்னால் நிற்கின்றார் என்று    கரைச்சி பிரதேச சபையினால் குஞ்சுப்பரந்தன் பிரதேச மக்களிற்கு குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்தது  கரைச்சி பிரதேசசபை தவிசாளரின் பொய்யான சொல்லினை கேட்டு மக்களிற்கான குடிநீரினை வழங்காமல் நிறுத்தியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினர் ஆளுநரின் அதிகாரங்களிற்கு உட்பட்டு அமைச்சுக்கள் இருக்கின்ற போது இவர்கள் இருவரினதும் அடாவடித்தனத்தினால் மக்களிற்கான குடிதண்ணீர் வழங்காமல் நிறுத்தப்பட்டிருக்கின்றது. அத்தியவசிய தேவைகளில் ஒன்றான குடிதணீர் தேவையினை உடனடியாக மக்களிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கின்றேன்    52

Angajan Ramanathan M.P.
MBA(International), B.Eng(Hons

Share:

Author: theneeweb