ரிசாத் பதியூதீன் 100 கோடி ரூபாவை செலுத்தி நல்லாட்சி அரசாங்கத்தில் இணைவு?

அமைச்சர் ரிசாத் பதியூதீன் 100 கோடி ரூபாவை செலுத்தி நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்துக் கொண்டதாக தெரிவித்து இன்று (04) பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராசிக் மொஹமட் குவாதீர் கான் என்பவராலேயே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் ரிசாத் பதியூதீன் 100 கோடி ரூபாவை செலுத்தி, நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்துக் கொண்டதாகவும் மேலும் 4 சம்பவங்களை குறிப்பிட்டும் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share:

Author: theneeweb