போலி தகவல்கள் வழங்கிய குற்றப்பிரிவு பொறுப்பதிகாரிகள் இருவருக்கு பணிநீக்கம்

தேசிய பாதுகாப்பு தொடர்பில் போலி தகவல்கள் அடங்கிய கடிதம் தொடர்பில் கோட்டை காவல் நிலைய நிர்வாக குற்றப்பிரிவு மற்றும் நிர்வாக பிரிவின் பொறுப்பதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Share:

Author: theneeweb