முருகபூபதியின் “ இலங்கையில் பாரதி “

 

இலங்கையர்கள் எவ்வாறு பாரதியைக் கொண்டாடினார்கள்?

 ( கொழும்புதமிழ்ச்சங்கம்வினோதன்மண்டபத்தில்ஞானம்ஆசிரியர்தி. ஞானசேகரன்நிகழ்த்தியமதிப்பீட்டுரை)

 பாரதிதான்முதன்முதலில்சாதாரணமக்களின்சமூகவாழ்வைகவிதையில்பாடுபொருளாக்கியவன்.அதற்குமுன்னர்கவிதைநிலப்பிரபுத்துவவாழ்க்கையைஉள்ளடக்கமாகக்கொண்டிருந்தது. சமயச்சார்புடையதாகஇருந்தது.

பாரதிதான்அரசியல்சமூகவாழ்வைக்கவிதையில்கொண்டுவந்தவன். “ எளியபதங்கள்,    எளியநடை,     எளிதில்அறிந்துகொள்ளக்கூடியசந்தம்,   பொதுஜனங்கள்விரும்பும்மெட்டுஇவற்றினையுடையகாவியம்ஒன்றுதற்காலத்திலேசெய்துதருவோன்நம்தாய்மொழிக்குபுதியஉயிர்தருவோன்ஆகிறான் ”   என்றுகூறியவன்பாரதி.

எனவேஇலக்கியத்தில்நவீனத்தைபுகுத்தியவன்பாரதி. அதாவதுநவீனத்தைபாடுபொருளிலும்எடுத்துரைப்புமுறையிலும்புகுத்திபுதுமைசெய்தவன்பாரதி.  இலக்கியத்தில்திருப்புமுனையைஏற்படுத்தியவன்பாரதி.அவன்காட்டியவழியில்புதியயுகத்திற்குள்படைப்பாளிகள்புகுந்தனர்.

இந்தப்பின்னணிகளுடன்முருகபூபதிஎழுதியிருக்கும்புதியநூல்இலங்கையில்பாரதி.   பாரதிஏற்படுத்தியதாக்கம்எத்தகையது?பாரதியைஇலங்கையர்களாகியநாம்எவ்வாறுகொண்டாடுகிறோம்என்பதைஇந்நூல்விரிவாகப்பேசுகிறது.

பாரதிபற்றியபலநூல்கள்ஈழத்திலேவெளிவந்துள்ளன. ந. இரவீந்திரன்எழுதியபாரதியின்மெய்ஞ்ஞானம்,இளங்கீரனின்பாரதிகண்டசமுதாயம்,அமிர்தநாதர்தொகுத்தபாரதிதரிசனம்,பேராசிரியர் க. அருணாசலம்எழுதியபாரதியார்சிந்தனைகள், எஸ். எம். ஹனிபாஎழுதியமகாகவிபாரதி,பேராசிரியர்கைலாசபதிஎழுதியஇருமகாகவிகள்,பேராசிரியர்தில்லைநாதன்எழுதியவள்ளுவன்முதல்பாரதிதாசன்வரை, க.த. ஞானப்பிரகாசம்எழுதியபாரதிபிள்ளைத்தமிழ், சொக்கன்எழுதியபாரதியின்சக்திப்பாடல்கள்,பேராசிரியைசித்திரலேகாஎழுதியபாரதியின்பெண்விடுதலை,அகளங்கள்எழுதியபாரதியின்பாஞ்சாலிசபதம்,மனோன்மணிசண்முகதாஸ்எழுதியபாரதியின்கன்னிக்குயிலின்இன்னிசைப்பாட்டு,தாழைசெல்வநாயகம்எழுதியஈழம்வருகிறான்பாரதிமுதலானபலநூல்கள்இலங்கையில்ஏற்கனவேவந்துள்ளன.

நான்மேலேகுறிப்பிட்டநூல்கள்யாவும்பாரதியின்படைப்புகளைவெவ்வேறுகோணங்களில்அணுகியிருக்கின்றன. மேற்குறிப்பிட்டநூல்களிலிருந்துமுருகபூபதியின்இந்தநூல்எவ்வாறுவேறுபடுகிறதுஎன்றுபார்ப்போமானால், பாரதிஇலங்கையில்எவ்வாறுமுக்கியப்படுத்தப்பட்டான்?, இலங்கையர்கள்எவ்வாறுபாரதியைக்கொண்டாடினார்கள்? பாரதியின்புகழ்பரப்புவதில்எவ்வாறுபங்களிப்புச்செய்தார்கள், பாரதியைஇளந்தலைமுறையினருக்குஎவ்வாறுகொண்டுசென்றார்கள்என்பதுபற்றிஇந்தநூல்ஆராய்கிறது.

உதாரணத்துக்குக்கூறுவதானால்இலங்கையில்பாரதிபெயரில்தலவாக்கலை, பதுளைஆகியஇடங்களில்பாடசாலைகள்அமைந்துள்ளன. பாரதிபெயரில்சஞ்சிகைகள்வெளியாகியுள்ளன. பாரதிகழகங்கள்அமைந்துள்ளன.பாரதிபெயரில்விழாக்கள்இடம்பெற்றுள்ளன.பாரதிபெயரில்சிறப்புமலர்கள்வெளியாகியுள்ளன.  பத்திரிகைகள்எவ்வாறுபாரதியைக்கொண்டாடுவதில்பங்களித்தன, திரைப்படங்கள்தொலைக்காட்சிகளில்பாரதிஎவ்வாறுகாட்சிப்படுத்தப்பட்டான்? பாரதியின்பாடல்கள்எங்கெல்லாம்இடம்பெறுகின்றன? பாரதியின்தமிழ்வாழ்த்து,  விழாக்களிலேபாடப்படுவதன்முக்கியத்துவம். போன்றபல்வேறுவிடயங்களைஇந்நூல்பதிவுசெய்துள்ளது.

இந்தவெளியீட்டுஅரங்கிலேஎனதுபணி,  பத்திரிகைகளிலே – இதழியலியலிலே,  பாரதியின்தாக்கம்எவ்வாறுஇருந்ததுஎன்பதுபற்றிஇந்நூலில்காணப்படுகின்றவிடயங்கள்தொடர்பானகருத்துரையைபகிர்வதாகஅமையும்.

முதலில்இலங்கைப்பத்திரிகைகள்எவ்வாறுபாரதிஇயலைமுன்னெடுத்தனஎனப்பார்ப்போம்.

வ. ரா.—  இவர்1935இல்இலங்கைவந்துவீரகேசரிபத்திரிகையில்பணியாற்றியவர். புதுச்சேரியில்பாரதியார்இருந்தபொழுதுபாரதியாரைச்சந்தித்தவர். பாரதியாரைத்தமதுகுருவாகஏற்றுக்கொண்டவர்.  1911 முதல் 1914 ஜனவரிவரைபுதுவையில்பாரதியாருடன்தங்கியிருந்தவர், அவருக்குச்சேவைசெய்தவர். பாரதிபற்றியசரிதத்தைஎழுதியவர்.  1930இல்உப்புச்சத்தியாக்கிரகத்தில்பங்குபற்றிசிறைசென்றவர். இவரும்ஒருபார்ப்பனர். பாரதியின்சொற்படிசாதியின்அடையாளமானபூணூலைகழற்றிவிட்டவர். பாரதியாரால்

“ உரைநடைக்கு வ. ரா. “என்றுபோற்றப்பட்டவர்.

இவர்வீரகேசரியில்இருந்தகாலத்தில்பாரதியின்கருத்துக்களைவீரகேசரிபத்திகையூடாகப்பரப்பியவர்.  இவர்இலங்கையில்இருந்தகாலத்தில்பலஇடங்களிலும்விழாக்களில்பேசும்போதெல்லாம்பாரதிபற்றிபேசியுள்ளார். பாரதிபுகழ்பரப்பியுள்ளார்எனஅறியமுடிகிறது. பாரதியின்நண்பர் வ. ராவீரகேசரியில்ஆசிரியராகஅமர்ந்தகாலம்முதல்இன்றுவரையில்பாரதிதொடர்பானபடைப்புகளுக்கும்விவாதங்களுக்கும்வீரகேசரிகளம்அமைத்துவருகிறது. பாரதிநூற்றாண்டுகாலப்பகுதியிலும்வீரகேசரியில்பலர்பாரதிபற்றிகட்டுரைகள்கவிதைகள்எழுதியுள்ளனர்.

வீரகேசரிகுழுமத்தின்மற்றும்ஒருவெளியீடானமித்திரன், பாரதிநூற்றாண்டைமுன்னிட்டுசம்பிரதாயபூர்வமானஒருசிறுகதைப்போட்டியைநடத்தியிருக்கிறது. அந்தப்போட்டிக்கானதலைப்புகளாகசாதிகள்இல்லையடிபாப்பா, உழவுக்கும்தொழிலுக்கும்வந்தனைசெய்வோம், நிமிர்ந்தநன்னடைநேர்கொண்டபார்வைமுதலியபாரதியின்வரிகளேபோட்டித்தலைப்புகளாகஅமைந்தன.

அடுத்துதினகரன்பத்திரிகையைஎடுத்துக்கொண்டால், அதன்ஆசிரியராகஇருந்தசிவகுருநாதன், தினகரனில்பலசந்தர்ப்பங்கங்களில்பாரதிதொடர்பானஆசிரியத்தலையங்கங்கள்எழுதியுள்ளார். தினகரன்வாரமஞ்சரியும்காலத்துக்குக்காலம்பாரதிஆய்வுகனைவெளியிட்டும்மறுபிரசுரம்செய்தும்வந்திருக்கிறது. பேராசிரியர்கைலாசபதிஎழுதியபாரதியின்புரட்சிஎன்றகட்டுரைதினகரன்வாரமஞ்சரியில்அவர்மறைவதற்குமுதல்நாள்வெளிவரச்செய்தவர்சிவகுருநாதன்.

அடுத்து, பாத்திரிகைஉலகில்ஜாம்பவான்என்றுபோற்றப்பட்டஎஸ். டிசிவநாயகம். சிந்தாமணியில்அவர் “ நான்கண்டபாரதி”என்றதொடரைஎழுதினார். இதுவரையில்அந்தத்தொடர்நூல்வடிவம்பெறவில்லைஎனஅறியமுடிகிறது.

1926இல்ஈழகேசரிபத்திரிகைவெளிவந்தது. ஈழகேசரிஇதழில்வெளியிடப்பட்டபாரதிபாடல்களையும்ஏனையசெய்திகளையும்ஒருங்குநோக்கினால்,  அதன்ஆசிரியர்நா. பொன்னையா,   சுதந்திரஇயக்கத்திலும்மகாத்மாகாந்தியிலும்பாரதியிலும்பற்றுடையவரென்பதும்தரமானஇலக்கியவளர்ச்சியைவிரும்பியவர்என்பதும்புலனாகும்எனபேராசிரியர்சி. தில்லைநாதன்பாரதிபன்முகப்பார்வைஎன்றநூலில்பதிவுசெய்துள்ளார்.

ஈழகேசரிபத்திரிகையில், பாரதிநூல்களைதனலக்குமிபுத்தகசாலையில்பெறலாம்என்றவிளம்பரமும்இருந்ததுஎனஅறியமுடிகிறது. ஈழசேரியில்ஆசிரியர்களாகப்பணியாற்றியநா. பொன்னையா, சோ. சிவபாதசுந்தரம், இராஜஅரியரத்தினம்ஆகியோர்1930 -1958காலப்பகுதியில்ஈழகேசரிபத்திரிகையூடாகபாரதியின்பாடல்களையும்சிந்தனைகளையும்இலங்கையில்குறிப்பாகவடபுலத்தில்பரவச்செய்தமுன்னோடிகளாவார்கள். இவர்களில்ஒருவரானசோ. சிவபாதசுந்தரம்அவர்கள்தான்இன்றும்நாம்கேட்டுமகிழும்லண்டன்பி.பி.சி. ஒலிபரப்பிற்குதமிழோசைஎன்றபெயர்சூட்டியவர்.  பாரதியின்பாடல்வரிகளான “ தேமதுரத்தமிழோசைஉலகமெலாம்பரவும்வகைசெய்தல்வேண்டும்” என்றபாடல்வரிகளிலிருந்துபிறந்ததுதான்இந்தத்தேமதுரத்தமிழோசை.

இந்தஅரியபலதகவல்களைமுருகபூபதி,  இந்தநூலில்வரிசைக்கிரமமாகதொகுத்துள்ளார்.

ஈழநாடுபத்திரிகையாழ். மண்ணில்தோன்றியதுமுதல்அஸ்தமிக்கும்வரையில்பாரதியின்சிந்தனைத்தாக்கத்துடன்வெளிவந்தமைக்குஅங்கிருந்தசமூக, அரசியல், பொருளாதாரக்காரணிகளும்முக்கியமானவை. இலங்கைஅரசியலில்தமிழ்த்தலைவர்களால்யாழ்ப்பாணத்தில்1961ஆம் ஆண்டில்நடத்தப்பட்டசத்தியாக்கிரகப்போராட்டம்வரலாற்றுமுக்கியத்துவம்வாய்ந்தது.குறிப்பிட்டசத்தியாக்கிரகத்தைஉடனுக்குடன்மக்களிடம்எடுத்துச்சென்றமுக்கியபத்திரிகையாகஈழநாடுதிகழ்ந்ததுஎன்றதகவலும்இந்நூலில்இடம்பெறுகிறது.

மலையகத்தில்விழிப்புணர்ச்சியைஏற்படுத்தியதேசபக்தன்நடேசையர்,  அவரதுமனைவிமீனாட்சிஅம்மாள்ஆகியோர்மலையகத்தோட்டப்புறமெங்கும்பாரதியின்எழுச்சிமிக்கபாடல்களைபாடியிருக்கிறார்கள். துண்டுப்பிரசுரங்கள்ஊடாகவும்தேசபக்தன்பத்திரிகைவாயிலாகவும்பாரதியின்விழிப்புணர்வுச்சிந்தனைகளைப்பரப்பியிருக்கிறார்கள்.

குறிப்பிட்டஇந்தச்செய்திகளையும்முருகபூபதிஇந்நூலில்பதிவுசெய்கிறார்.

இலங்கையில்பாரதிபுகழைப்பரப்பியவர்களில்முக்கியமானவர்கள்மூவர்பற்றியும்இந்நூலில்பேசப்படுகிறது.  அதில்ஒருவர்சுவாமிவிபுலானந்தர். இவர்அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில்முதற்தமிழ்ப்பேராசிரியர்என்றபெருமைக்குரியவர். 1931முதல்1933வரைஅங்குபேராசிரியராகஇருந்தவர். அக்காலத்தில்தமிழகத்தில்பாரதியைஎவரும்கவிஞனாகஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குக்காரணம்பாரதிஒருபார்ப்பனசமூகத்தைச்சேர்ந்தவன்என்பதாகும். அவன்சாதிகள்இல்லையடிபாப்பாஎன்றுபாடியவன், அடிநிலைச்சாதியைச்சேர்ந்தஒருவனுக்குபூணூல்அணிவித்துஅவனைபிராமணன்என்றுகூறும்படிசெய்தவன். பிராமணன்மீசைவைப்பதில்லை. பாரதிபெரியமுறுக்குமீசைவைத்திருந்தான். தனியொருவனுக்குஉணவில்லையெனில்ஜகத்தினைஅழித்திடுவோம்எனசமதர்மம்பேசியவன். இவையெல்லாம்இருந்தபோதிலும்பாரதிஒருபார்ப்பனகுலத்தில்பிறந்தவன்என்றகாரணத்தினால்அவனைஒதுக்கினார்கள்.   அவனைக்கண்டுகொள்ளாமல்விட்டார்கள்.

அந்தக்காலகட்டத்திலேதான், அந்தச்சூழ்நிலையிலேதான்சுவாமிவிபுலானந்தர்அங்குபேராசிரியராகச்சென்றார்.  அங்கு1932இல்Bharathi Study Circleஎன்னும்அமைப்பைபல்கலைக்கழகத்தில்நிறுவினார்.

அத்துடன்அண்ணாமலைப்பல்கலைக்கழகவெளியீடுகளிலும்பாரதிபற்றிஆங்கிலத்தில்கட்டுரைகள்எழுதினார்எனபெ.சு. மணிதான்எழுதியசுவாமிவிபுலானந்தர்என்றநூலிலேகுறிப்பிட்டுள்ளதையும்முருகபூபதிசுட்டிக்காண்பிக்கின்றார்.

விபுலானந்தர்பணிபற்றிமேலும்சிலதகவல்கள்உள்ளன. விபுலானந்தர்முத்தமிழ்வித்தகர். பாரதிகழகம்என்றசங்கத்தைஅண்ணாமலையில்தோற்றுவித்தவர் .பாரதியின்பெயரில்முதலாவதுநிறுவனஅமைப்பைத்தோற்றுவித்தவர்இவரே. இசைவல்லுனர்களைக்கொண்டுபாரதியின்பாடல்களுக்குஇசைஅமைத்தார். அவற்றைஎல்லாஇடங்களிலும்இசையுடன்பாடச்செய்தார். அதன்பின்னர்பாரதியின்பாடல்களும்அவரதுபுகழும்தமிழகமெங்கும்பரவின.பாமரமக்களிடமும்சென்றடைந்தன.

அத்தோடுஅவர்பேராசிரியராகவும்பரீட்சகராகவும்இருந்தபடியால்பல்கலைக்கழகமாணவர்களுக்குபாரதிபாடல்களைஆய்வுப்பொருளாக்கினார்.  இலங்கையில்அவர்பாடசாலைகளில்பாரதிபாடல்கள்சிலவற்றைதேர்ந்தெடுத்துமுதலாம்வகுப்புமுதல்எட்டாம்வகுப்புவரைபோதிக்கவழிசெய்தார். முதன்முதலில்பாரதிக்குஒருஅங்கீகாரத்தைதமிழகத்தில்ஏற்படுத்தியபெருமைசுவாமிவிபுலானந்தரையேசாரும். அதன்பின்னர் 1943 முதல்இலங்கைப்பல்கலைக்கழகத்தின்முதலாவதுபேராசிரியரானார். இங்கும்பாரதிபுகழ்பரப்புவதில்முன்னின்றுசெயற்பட்டார்.

 

( தொடரும் )

Author: theneeweb