Posted in உலகம்

நியூசிலாந்து தாக்குதல்- 24 மணி நேரத்தில் 15 லட்சம் வீடியோக்களை நீக்கிய பேஸ்புக்

நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தொடர்பான, 15 லட்சம் நேரலை வீடியோக்களை, 24 மணி நேரத்தில் பேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. நியூசிலாந்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில்…

Continue Reading...
Posted in செய்திகள்

போர்க் குற்ற விசாரணைக்கு தயார்: இலங்கை ராணுவம்

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபோது, ராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, எந்தவிதமான விசாரணையையும் ஏற்பதற்கு தயாராக இருப்பதாக ராணுவம் கூறியுள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே…

Continue Reading...
Posted in உலகம்

மஞ்சள் அங்கி போராட்டத்தில் வன்முறை: பாரீஸ் நகரில் கடைகளுக்கு தீவைப்பு – போலீஸ் தடியடி

  மஞ்சள் அங்கி போராட்டத்தின் போது நடந்த வன்முறையில், பாரீஸ் நகரில் கடைகளுக்கு தீவைக்கப்பட்டது. பிரான்சில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு உயர்த்தியது அங்கு மாபெரும் போராட்டத்துக்கு வித்திட்டது. கார் டிரைவர்களின்…

Continue Reading...
Posted in செய்திகள்

திமிங்கலத்தின் வயிற்றில் 40 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள்!

  உயிரிழந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 40 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஃபிலிபைன்ஸில் இளம் வயது திமிங்கலம் ஒன்று உயிரிழந்த நிலையில் சனிக்கிழமை கரை ஒதுங்கியுள்ளது. இதையடுத்து அங்கு வந்த…

Continue Reading...
Posted in உலகம்

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் பலி – தீவிரவாத தாக்குதலா என விசாரணை

நெதர்லாந்தின் யூட்ரெக்ட் நகரத்தில், ஒரு டிராமில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் பலியாகியுள்ளனர். இதற்கு காரணமான துப்பாக்கிதாரியை போலீஸார் தேடி வருகின்றனர். மேலும் இதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இது…

Continue Reading...
Posted in செய்திகள்

வவுனியாவில் புதையல் தோண்டுவதற்கு பொலிஸார் துணை போகின்றனரா..?

வவுனியா ஈச்சங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுபாஸ் அரியரத்தன உட்பட இரு பொலிஸாருக்கு நேற்றையதினம் (17.03) பொலிஸ் தலமை காரியாலயத்தினால் திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வவுனியா பூம்புகார் சுடலைக்கு அருகாமையில் புதையல் தோண்டுவதாக வவுனியா…

Continue Reading...
Posted in செய்திகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியை ஏற்கும் ஆர்வம் இல்லை – சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த தலைமைப் பதவியை ஏற்பதில் தனக்கு ஆர்வம் இல்லை என, கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…

Continue Reading...
Posted in செய்திகள்

திருகோணமலை மேல் நீதின்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் காவற்துறைக்கு உத்தரவு

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று காவற்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். ‘கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர்’ பதவி நியமனம் தொடர்பான வழக்கு விசாரணை நாளை இடம்பெறவுள்ள நிலையில்,…

Continue Reading...
Posted in செய்திகள்

ஊழல் மோசடிகளை ஒழிக்கும் புதிய சட்டதிட்டங்கள் அறிமுகம்

ஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கான தேசிய செயற்திட்டம் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டுள்ளது. ஐந்து வருடங்களைக்கொண்ட இந்த தேசிய…

Continue Reading...
Posted in செய்திகள்

கிளிநொச்சி விளையாட்டு மைதானத்திற்கு நான்காவது உத்தரவாத்தை வழங்கினார் அமைச்சர் ஹரின் பெர்ணாடோ

சர்வதேச தரத்திலான கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்திப் பணிகள் இவ்வருடத்திற்குள் பூர்த்தி செய்யப்படும் என்ற உத்தரவாதத்தை வழங்கினார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, தொலைதொடர்பு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்ணாடோ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(17)…

Continue Reading...